| பெயர் | கவிஞர் தஞ்சை ம.பீட்டர் |
|---|---|
| உலக அறிமுகம் | 22.01.1959 (Age as on October 2025 - 67 years) |
| பிறந்து வாழ்ந்த இடம் | அருளானந்த நகர், தஞ்சாவூர் |
| பெற்றோர் | தெய்வத்திரு மரியசூசை (பைண்டர் & நாடக நடிகர்) |
| வாழ்க்கைத் துணைநலம் | ஜாய் பீட்டர் |
| கல்வித் தகுதி |
தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் (1977) PUC, ராஜா சரபோஜி கல்லூரி, தஞ்சாவூர் (1978) B.Com(Hons.) (3rd year Discontinued from Delhi University 1984 Diploma in Computer Application from IGNOU, New Delhi (1996) MA (வரலாறு) - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1998) MCA - இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (2003) இந்தி: பிரபோத், பிரவீன், பிராக்ஞா மத்திய அரசுத்தேர்வு (1982-85) உருது: உருது அகாடமி, டெல்லி (1996) |
| தொழில் நுட்பக்கல்வி |
Higher Grade தமிழ்த்தட்டச்சு, தமிழக அரசுத்தேர்வு Higher Grade ஆங்கிலத்தட்டச்சு, தமிழக அரசுத்தேர்வு Lower Grade இந்தித்தட்டச்சு, மத்திய அரசுத்தேர்வு |
| மொழியறிவு + தட்டச்சு | தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், உருது |
| பணி விவரம் |
& 20 ஆண்டுகள் புதுதில்லியில் & 18 ஆண்டுகள் சென்னையில் 1) அகில இந்திய வானொலியில் கணக்குப்பிரிவில் பணிபுரிந்து பணி நிறைவுபெற்றது (5 ஆண்டுகள்) 2) திட்டம் அரசு இதழில் நிர்வாகப்பணியில் 8 ஆண்டுகள் 3) பொதிகை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் கணினி பராமரிப்பு மற்றும் பயிற்சி அளித்தல் (5 ஆண்டுகள்) 4) ஒன்றிய அரசுப்பணி அனுபவங்கள் / புதுதில்லியில் ஒன்றிய அரசு அமைச்சர் பெருமக்கள் இருவருக்குத் தனித்தமிழ்ச் செயலராகப் பணி (Language PA to Minister of States) 5) நூல் வெளியீட்டுத்துறையான பப்ளிகேஷன்ஸ் டிவிசனில் தமிழ்நூல்கள் வெளியீட்டுப்பிரிவில் 17 ஆண்டுகள் அனுபவம் 6) திட்டம் மாத இதழ் பத்திரிகை அலுவலகத்தில் 9 ஆண்டு பணி அனுபவம் 7 Chief Engineer Office (SZ) for AIR &TV, Chennai அலுவலகத்தில் Computer Operator ஆக 5 ஆண்டுகள் பணிபுரிந்தபோது 110 கணினிகளைப் பராமரித்தல், செப்பனிடுதல், புதிய மென்பொருள் உருவாக்குதல், கணினியை இயக்கப் பயிற்றுவித்தல் செய்தமை. 8 Regional Training Institute, Min. of Finance, Besant Nagar,Chennai & &ல் மத்திய அரசு அலுவலர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி அளித்தது (2004 & 2005களில் 18 தினங்கள் - அகில இந்திய வானொலியில் கணக்குப் பிரிவில் 5 ஆண்டுக ள்பணிக்குப்பின் சனவரி 2019ல் பணிநிறைவு. ... ... ... |
| நூலாசிரியராகப் படைப்புகள்:: | 1)வள்ளுவத்தின் சீரும் சிறப்பும்(2007) (பேதுரு பதிப்பகம்) (Single man job a to z in 5 language) மறுபதிப்பு 2024 2ஆம் பதிப்பு (புரட்சி பாரதி பதிப்பகம்) அக்டோபர் 2023 2) வள்ளுவத்தின் உயிரும் உறவும் (2011) (பேதுரு பதிப்பகம்) 3) வள்ளுவத்தின் சொல்லடைவு (2011) 4) தமிழே என் உயிர் (3 நாடகங்கள்) (2025) (காத்திருப்பு) (உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை) 5) தமிழ் இலக்கண இன்பம் (2025) (காத்திருப்பு) |
| பதிப்பாசிரியர்:: | 1) விநாயகர் அகவல் (உரைத்திரட்சி) (ஆகஸ்து 2008) மறுபதிப்பு ஆகஸ்து 2013 2) கல்விவள்ளல் பச்சையப்பர் பிள்ளைத்தமிழ்( ஏப்ரல் 2018) 3) சிந்தனை அடிமையின் தினச் சிதறல்கள் பகுதி 1 (2020) 4) சிந்தனை அடிமையின் தினச் சிதறல்கள் பகுதி 2 5) சிந்தனை அடிமையின் தினச் சிதறல்கள் பகுதி 3 6) சிந்தனை அடிமையின் தினச் சிதறல்கள் பகுதி 4 7) தெய்வத் திருக்கவசங்கள் (அக்டோபர் 2020) |
| உரையாசிரியர் :: |
1) தொல்காப்பிய பிள்ளைத்தமிழ் (நவம்பர் 2018) (தமிழக அரசின் 2018ல் மரபு கவிதை நூல் பரிசு) 2) திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ் (ஏப்ரல் 2019) 3) வள்ளலார் பிள்ளைத்தமிழ் (செப்டம்பர் 2019) 4) வ.உ.சிதம்பரனார் பிள்ளைத்தமிழ் (செப்டம்பர் 2023) 5) பிள்ளையார்பட்டிப் பிள்ளைத்தமிழ் (ஜுலை 2022) 6) திருநிலைப் பெரியாண்டவர் அருள் சதக மாலை அறுபது (செப்டம்பர் 2018) |
| நாடக ஆசிரியர்:: |
ஒலிபரப்பப் பெற்ற நாடகங்கள் 3: 1) உயிருக்கு உயிராக & சமூக நாடகம் (30 மணித்துளி) 2) தமிழுக்கு உயிரென்று பேர் (3ஆம் நந்திவர்மன்) சரித்திர நாடகம் (30 மணித்துளிகள்) 3) குயிலி & சரித்திர நாடகம் (30 மணித்துளிகள்) |
| தொகுப்பாசிரியர்:: | 1) திருக்குறள் (தமிழ்&ஆங்கில உரை) கண்ணதாசன் பதிப்பகம் (முதற்பதிப்பு 2017) (இரண்டாம் பதிப்பு 2018) |
| மென்பொருள் உருவாக்கம் :: |
1) திருக்குறள் www.neithal.org/tamil 2) தொல்காப்பியம் |
| பிற தமிழ்ப்பணிகள்:: | மதிப்புறு தலைவர், நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்
சோலையில் தமிழுக்கு மட்டுமே பெருமை
சேர்க்கும் வகையில் மே 2013 முதல் மே 2018 வரை நடத்திய சங்க இலக்கிய கூட்டங்கள் 100. & அகில இந்திய வானொலிக்கு கட்டுரைகள் எழுதியளித்து & வானொலியில் நாடகங்களில் நடிப்பது, கதை சொல்வது & புதுதில்லியில் 11 செய்திகள் வாசித்தது (நேரடிஒலிபரப்பு & அகில இந்திய வானொலி நிலைய தமிழ்ப்புத்தாண்டு ஒலிப்பரப்பிற்காக எழுதிய மெல்லிசை பாடல் 1 |
| திட்டப்பணிகள்:: | 1) தொல்காப்பியத் துணைவன் – பணி நடைபெறுகிறது (More than 5 years) 2) திருக்குறள் நோக்கு (ஆய்வு) (Some 10 titles are in pipeline) 3) சங்க இலக்கிய சொல்லடைவு மென்பொருள் |
| செய்த &செய்யும் சமுதாயப் பணிகள்:: | 1) மத்திய அரசு அலுவலகர்களுக்குக் கணினி பயிற்சி அளித்தல் 2) மத்திய அரசு அலுவலகங்களுக்குரிய 20க்கும் மேற்பட்ட மென்பொருள் உருவாக்கியமை. 3) புதுதில்லியில் & ஏழை எளிய மக்க ள் வசிக்கும் பகுதி, குடியிருப்புப் பகுதி, தமிழ்ப்பள்ளிகள் என 12 முறை, பல் மருத்துவ முகாம் ஒருக்கிணைத்து மக்களுக்கு இலவச சேவை வழங்கியமை. 4) சென்னையில் & எம்.ஃபில்., பிஎச்.டி. மாணவர்க்கு ஆய்வில் தொடர்ந்து வழிகாட்டுதல் தட்டச்சு மெய்ப்பு பார்த்து உதவுதல். 5) அலுவலகத்தில் பணிபுரிந்தபோது, பணி நிறைவுபெறும் அனைத்துத் தோழர்களையும் கவிதையுடன் வாழ்த்திப் பேசுயமை, 5) தனிநபர் நூல் எழுதும்போது ஊக்கம் அளித்தல், ஆலோசனை வழங்குதல், வாழ்த்து பா எழுதி அளித்தல் முதலியன. |
| சுற்றுலாப் பயணங்கள்:: | 1) சிங்கப்பூர், மலேசியா 2) ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து, தாய்லாந்து. |
| உறுதி:: | பழமை போற்றல், புதுமை பாரட்டல், மூத்தவர்களை மதித்தல், முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும் என்னும் வள்ளுவக் கருத்தை உணர்ந்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் தளராது உழைத்தல், தனித்திறமையை வளர்க்கும் உழைப்பில் தொடர் விரும்பம் கொளல். |
| தொடர்புக்கு | 99402 80288 thanjaimpeter59@gmail.com www.neithal.org/tamil |
| Updated on | as on 14.08.2025 |